Home/Latest/சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி
சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி
09:49 AM May 04, 2025 IST
Share
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தமுள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை வென்று பிரதமர் வாங் ஆட்சியை தக்கவைத்தார்