Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இறகுப்பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் பலி

ஹைதராபாத் : தெலங்கானாவில் நண்பர்களுடன் Shuttlecock விளையாடும்போது மாரடைப்பால் குண்ட்லா ராகேஷ் (25) என்ற இளைஞர் உயிரிழந்தார். மைதானத்தில் சரிந்து விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.