Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை: செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.