Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி தன் கருத்து அமைந்துவிட்டதாக திருமாவளவன் வேதனை

சென்னை: பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி தன் கருத்து அமைந்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். "LGBTQ+ பற்றி மாணவன் எழுப்பிய கேள்விக்கே பதில் தந்தேன்; உங்கள் மனதை புண்படுத்தியது வருத்தமளிக்கிறது. அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காக போராடும் இயக்கம்தான் விசிக" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.