Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்; அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொழும்பு: செப்டம்பர் 17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடங்குகிறது. இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.