Home/செய்திகள்/செப்.4-ல் கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு..!!
செப்.4-ல் கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு..!!
02:27 PM Aug 30, 2024 IST
Share
சென்னை: இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர்.4-ம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 4-ம் தேதி தொடங்குகிறது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது.