Home/செய்திகள்/மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு தமிழ், தமிழருக்கு பேரிழப்பு: வைகோ இரங்கல்
மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு தமிழ், தமிழருக்கு பேரிழப்பு: வைகோ இரங்கல்
10:46 AM Jul 05, 2025 IST
Share
சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு தமிழ், தமிழருக்கு பேரிழப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். வா.மு.சேதுராமனின் தமிழ் பணிக்கு என் வீர வணக்கம் என தெரிவித்தார்.