Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையனுக்கு எனது முழு ஆதரவு உண்டு: ஓபிஎஸ் உறுதி

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு. அவரை உறுதியாக நான் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வன் உறுதி அளித்துள்ளார்.