Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிக்கட்டடம் வேண்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல்: நத்தம் அருகே விளாம்பட்டி அரசு பள்ளிக்கு கட்டட வசதி செய்துதரக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் வகுப்பு அறைகள் இல்லாததால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வகுப்பறை இல்லாததால் மரத்தடியிலும், நாடக மேடையிலும் மாணவர்கள் படிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.