Home/Latest/சாத்தூர் அருகே சிந்தபள்ளியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
சாத்தூர் அருகே சிந்தபள்ளியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
07:27 AM Aug 19, 2025 IST
Share
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தபள்ளியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்