தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற அனுமதிக்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Advertisement