சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக 1.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து தினசரி 10,000 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
+
Advertisement