சென்னை: சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆந்திராவில் 7, கேரளாவில் 3 கல்லூரிகள் கோயில்கள் சார்பில் நடத்தப்படுகின்றன என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
+
Advertisement


