சேலம்: சேலம் மாவட்டத்திற்கு ஆக. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement