Home/செய்திகள்/சேலம் ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!!
சேலம் ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!!
10:48 AM Feb 23, 2024 IST
Share
சேலம்: ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உலிபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.