Home/செய்திகள்/சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்..!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்..!!
05:06 PM Jun 11, 2024 IST
Share
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. விளம்பரப் பதாகை விழுந்து பயணி காயமடைந்த நிலையில் பதாகைகளை அகற்ற ஆத்தூர் நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா நடவடிக்கை மேற்கொண்டார்.