வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது.
Advertisement