சென்னை: ரூ.35.25 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பயன்பாட்டுக்கு 391 வாகனங்களை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ரூ.72 கோடி செலவில் கட்டப்பட்ட 19 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
Advertisement