Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு..!!

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளது. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப தாம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.