சென்னை: சென்னையில் ரவுடி முருகேசனை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அரசியல் பிரமுகர் பார்த்தீபன் கொலை வழக்கில் ஜாமினில் வந்த ரவுடி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். என்கவுன்டர் செய்யப்பட்ட முத்துசரவணனின் கூட்டாளியான முருகேஷனை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
+
Advertisement


