சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி காதுகுத்து ரவி துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சேலத்தில் பதுங்கியிருந்த காதுகுத்து ரவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது தனிப்படை போலீஸ். வடசென்னையைச் சேர்ந்த இவர் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
+
Advertisement