Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தானில் பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 7 குழந்தைகள் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரம்; பள்ளியில் இருந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.