Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்

நெல்லை: நெல்லை ஆரோக்கியநாதபுரத்தில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் காயம் அடைந்தனர்.