Home/செய்திகள்/மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
06:47 PM Apr 09, 2024 IST
Share
சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.