Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.