Home/Latest/ராமேஸ்வரம் அருகே அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும் சரக்கு வாகனமும் மோதி விபத்து: 2 பேர் பலி
ராமேஸ்வரம் அருகே அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும் சரக்கு வாகனமும் மோதி விபத்து: 2 பேர் பலி
05:59 PM Jul 28, 2025 IST
Share
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும் சாக்கு வாகனமும் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பாவேஸ்வரன், சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.