Home/Latest/முதல்வரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ராமதாஸ் மறுப்பு
முதல்வரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ராமதாஸ் மறுப்பு
10:49 AM Aug 01, 2025 IST
Share
விழுப்புரம்: முதலமைச்சரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.