Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி மக்களவையில் 25ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் மாநிலங்களவை உறுப்பினரானார்.