Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஓய்வு..!!

சென்னை: தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி ஈஸ்வர ராவ் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை அயனாவரம் ஆர்.பி.எஃப். மைதானத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஐஜி ஈஸ்வர ராவ் ஏற்றுக்கொண்டார்.