டெல்லி : ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என ஷிண்டேவின் சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சையாக பேசிய வீடியோ வைரலானதை அடுத்து சஞ்சய் கெய்க்வாட் மீது 4 பிரிவுகளில் புல்தானா போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
Advertisement


