Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் மீது வழக்கு..!!

பீகார் : ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் அஜித் பாரதி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.