Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் முழுமைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் முழுமைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். இதற்காக ரூ.1,900 கோடியில் திட்டஅறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டைக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தேவை என எம்.எல்.ஏ சின்னத்துரை கேட்டிருந்தார்.