Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் ரூ.15 கோடிக்கு விற்க முயன்ற 7 கிலோ திமிங்கல எச்சத்தை போலீசார் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.15 கோடிக்கு விற்க முயன்ற 7 கிலோ திமிங்கல எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திமிங்கல எச்சத்தை வாங்குவது போன்று நடித்து நுண்ணறிவு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திமிங்கல எச்சத்தை விற்க முயன்ற மாயகிருஷ்ணன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.