Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்!!

புதுச்சேரி: புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து ஏஐடியூசி சார்பில் போராட்டம் நடைபெற்றது. எல்லைப்பிள்ளை சாவடி குழந்தைகள் மருத்துவமனை எதிரில் நடக்கும் ஆர்ப்பாட்டதில் புதுச்சேரி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.