Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம்!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.