புதுச்சேரி: புதுச்சேரி அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளனர். தனியார் பேருந்து நடத்துநர் பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க புதுச்சேரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
+
Advertisement