உதகை: நீலகிரி அருகே குந்தலாடியில் மனநல காப்பகத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அதிகாரிகளுக்கு தெரியாமல் புதைத்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காப்பக உரிமையாளர் அகஸ்டியன், அவரது மனைவி உட்பட 10 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Advertisement