Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூத்த கல்வியாளர் பேராசிரியர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: 'பல்வேறு உயர் பொறுப்புகளில் மிகச் சிறந்து பங்களிப்பினை ஆற்றியவர் பேராசிரியர் வசந்தி தேவி. பேராசிரியர் வசந்தி தேவி மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்' என பேராசிரியர் வசந்தி தேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.