Home/Latest/கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார் பிரதமர் மோடி!
கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார் பிரதமர் மோடி!
08:12 AM Jul 27, 2025 IST
Share
கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டு, பொன்னேரி முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை மோடி ரோடு ஷோ செல்கிறார்.