டெல்லி : உலகிலேயே அதி நம்பகமான தலைவர் யார் என்ற பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் தென்கொரியா அதிபர் லி ஜே மயுங், 3வது இடத்தில் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், 4வது இடத்தில் கனடா அதிபர் மார்க் கார்னி, 5வது இடத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பென்ஸ் ஆகியோரும் உள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டாப் 5 இடங்களுக்குள் வராமல் 8 வது இடத்தில் உள்ளது.
Advertisement