மும்பை : நாடு 'விக்சித் பாரத்' என்ற இலக்குடன் முன்னேறி வருகிறது; மகாராஷ்டிரா முழுவதும் மகாயுதி மற்றும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முன்னேற பாடுபடுவதால் பாஜக மற்றும் கூட்டணி அரசை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Advertisement


