Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

டெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என ஒன்றிய அரசு கூறியது.