Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரை விநியோகம்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் ஜெபராணி மருந்து சீட்டு இன்றி மருந்து விநியோகித்ததாக புகார் எழுந்தது. மருத்துவர் பத்ம காந்தா அளித்த புகாரின் பேரில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.