Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கினார்..!

சென்னை: தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கினார். தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கினார். திமுக, அதிமுக, பாமக கட்சிகளை தொடர்ந்து தேமுதிக தலைமையும் சுற்றுப்பயணம் தொடங்கியது. தேதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.