சென்னை: உலகின் 7 கண்டகளில் உயரமான சிகரங்களை குறுகிய காலத்தில் ஏறி இந்திய அளவில் சாதனை படைத்த பெண்மணி முத்தமிழ்செல்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
+
Advertisement