Home/Latest/சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை தாக்கிய சுனாமி
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை தாக்கிய சுனாமி
07:03 AM Jul 30, 2025 IST
Share
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியது. கம்சாத்கா பகுதியில் 4 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கின.