முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை: முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். அக்.12ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு User ID, Password உள்ளீடு செய்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வை எழுத 2.36.530 பேர் விண்ணப்பித்துள்ளனர்.