Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல்

சென்னை: சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத்குமார் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.