மதுரை: காவலர்கள் காலால் தாக்கியதால் மூதாட்டி இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உடற்கூராய்வு செய்ய உத்தரவு அளித்துள்ளது. இறந்த சூசைமரியாளின் உடலை முறையாக உடற்கூறு ஆய்வு செய்து அதனை வீடியோ பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளை குமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செய்ய மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
Advertisement