Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. வழிமாறி வந்த சிறுமி காவலரிடம் உதவி கேட்ட போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்யப்பட்டார்.